Menu
Your Cart

2023 Releases

சூரியனைச் சுமந்து செல்லும் பாட்டி
-5 %
உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத..
₹143 ₹150
செகாவ் கதைகள்
-5 %
உலகின் தலைசிறந்த சிறுகதைகளில் ஒரு பெரும் பங்கு ஆண்டன் செகாவ் எழுதியவை. தனது படைப்புகளில் செகாவ் நிகழ்த்திக் காட்டும் மாயம் தனித்துவமானது. நம் ஆன்மாவின் அடியாழத்தில் மறைந்திருக்கும் இருளைத் துழாவிக் கண்டறிந்து ‘இதோ உன் அகம். இதுதான் உண்மையான நீ!’ என்று நம் முகத்துக்கு முன்பு நீட்டும் துணிவும் ஆற்றலும..
₹380 ₹400
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
-5 %
‘செங்கிஸ்கான்’ தொல்குடி சமூகங்களின் தலைமகன். தொல்குடி சமூக பண்பாடுகள்... மனித நாகரிகத்தின் குழந்தைப் பருவம்... குழந்தைப் பருவம் ஒவ்வொருவருக்கும் மறக்க இயலாத இனிய நினைவு... நகர நாகரிக தாக்குதல், பேரரசு ஒடுக்குமுறை, சாம்ராஜ்ய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட்ட மாவீரன் செங்கிஸ்கான்... தமது ப..
₹380 ₹400
செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்
-5 % Out Of Stock
வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது. புகழ்மிக்க போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய ஆய்வுபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும். அது இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும், இன்றைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறு..
₹171 ₹180
செருந்தி
-5 %
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
₹143 ₹150
Showing 865 to 876 of 1881 (157 Pages)